திருமதி தனபாலசிங்கம் தங்கம்மா - மரண அறிவித்தல்திருமதி தனபாலசிங்கம் தங்கம்மா
(பூரணகாந்தி)
பிறப்பு : 5 மே 1949 — இறப்பு : 13 ஒக்ரோபர் 2017
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தங்கம்மா அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விவேகானந்தராஜா, விமலாதேவி(மாலா), தெய்வேந்திரராஜா(தெய்வம்), கவிதா(ஜெர்மனி), பரமானந்தராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கவடிவேல்(வடியர்), கனகம்மா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சமரக்கொடி(இத்தாலி), சிவமணிமோகன்(மோகன்- ஜெர்மனி), சஞ்சியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகெளரி(செந்து- பிரான்ஸ்), ஷாளினி, அபிராஜ்(ஜெர்மனி) ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் பருத்தித்துறையில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் நாகர்கோவில் மேற்கு இந்து மயானத்திற்கு தகனம் செய்வதற்காக எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாலா — இலங்கை
செல்லிடப்பேசி:+94771529505
பரமன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776213255
மோகன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915731050308
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila