திருமலை மாவட்டத்தில் முன்னாள் போராளிகள் 17 பேர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டி!


08

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகோணமலைமாவட்டத்தில் எட்டு வட்டாரத்தில் முன்னாள் போராளிகள் போட்டியிடவுள்ளனர். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிடவுள்ள முன்னாள் போராளிகளில் பதினேழு வேட்பாளர்கள் உள்ளடங்குகின்னர்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமக்கு பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கேற்று சமூக அபிவிருத்தியில் பங்கேற்க ஆணைவழங்கமாறு அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.0102030405060709
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila