14வயதில் தலமை அதிகாரி ஆகப்போகும் தமிழ் மாணவன்(காணொளி)


விருதாச்சலம் வசிக்கும் 14 வயதேயான  ரிசிக்குமார்
என்னும் மாணவன் ரேபோக்களை இயக்கும் புரோகிராம்கள் மற்றும் மொபைல் அப்பிளிக்கேசன்களை தயாரித்து சாதனை படைத்துள்ளான்.
தான் உருவாக்கிய 72 புரோக்கிராம்களை உலகின் பிரபலமான நிறுவனங்கள் 30இற்கு விற்பனை செய்துள்ளதாக சொல்லும் சிரிக்குமார் வெளிநாட்டு நிறுவனங்கள் பல தன்னை தலைமை அதிகாரி பொறுப்புகளுக்கும் அழைத்திருப்பதாக தெரிவித்துள்ளான்.


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila