தனது டுவிட்டார் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். பௌத்தர்கள் இல்லாத கிளிநொச்சியில் இராணுவத்தினர் வெசாக் அலங்காரம் செய்துள்ளனர்.
மேலும், இராணுவ முகாம்களுக்கு இந்த அலங்காரங்களை செய்தால் நல்லதல்லவா. இதுவும் மத ஆக்கிரமிப்பை போன்றது என சுனந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.