மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-16)- நிராஜ் டேவிட்

அமெரிக்காவை பசுப்பிக் பிராந்திய த்தின் திசையில் தலை வைக்க முடி யாபடி பலமானதொரு பதிலடி வழ ங்கவேண்டுமென எண்ணிய ஜப்பான். 'அமெரிக்காவின் பேள் துறைமுக த்தைத் திடீரென்று தாக்கி, அமெரிக்கா வுக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தி யது போலவே, அமெரிக்காவுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

அவ் அதிர்ச்சி சிகிச்சையில் அமெரிக்காவுக்கு மீள முடியாத இழப்பாக அமைய திட்டமிட்ட ஜப்பான், தனது தாக்குதலுக்குத் தேர்ந்தெடுத்த இடத்தின் பெயர் - மிட்வே. (Midway) உலக வரலாற்றில் நடைபெற்ற மிகப் பெரிய கடல் தாக்கு தல்கள் எனவும் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவை எழுதிய தாக்குத லாகும் குறிப்பிடப்படுகின்ற Midway கடற் தாக்குதல்கள் தொடர்பாக பார்வை யில் உண்மையின் வெளிப்பாடு
 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila