யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் தற்கொலை அங்கியொன்று மீட்கப்பட்டமை குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் தற்கொலை அங்கி மூலம் யாரை நோக்கி இலக்கு வைக்கப்பட்டது? குறித்த தற்கொலை அங்கி தொடர்பாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்கியவர்கள் யார்? ....


