மஹிந்தவின் ஆட்சி காலத்தில் அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல்கள், போர்க்குற்றம், இன அழிப்பு, மனித உரிமை மீறல் என பல குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
இவை தொடர்பில் விசாரணைகளும் தற்போது இடம் பெற்று வருகின்றமை அறிந்ததே. இது இவ்வாறிருக்க மஹிந்த தனது ஆட்சி காலத்தில் மல்வத்த பீடத்தினை இரண்டாக பிளவு படுத்த முயன்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் வலுப்பெற்றுள்ளன.
இது வரைக்காலமும் ரணிலால் மறைமுகமாகவும், நேரடியாகவும் காப்பாற்றப்பட்டு வந்த மஹிந்த தற்போது ரணிலின் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் மஹிந்தவின் குடியுரிமையிலேயே ரணில் கைவைத்துவிட்டார்.
இது தொடர்பில் விரிவாக பார்க்கலாம்.