பொதுமக்களின் தொடர் போராட்டங்களின் காரணமாகவே படையினர் இந்த காணிகளை பொதுமக்களிடம் கையளித்துள்ளனர்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
அத்துடன், அங்குள்ள பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கழிவு நிரப்பப்பட்ட அந்தக் கிணறு இனிமேல் பயன்படுத்த முடியாது. புதிய கிணறு தான் வெட்டவேண்டு அதற்கு தம்மிடம் வசதி இல்லை என பொதுமக்கள் மிகக்கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தக்காணிகளை இராணுவத்தினர் பொதுமக்களிடம் கையளிக்கும் போது அவர்களின் வீடுகளை சேதமாக்கிய நிலையில் இவ்வாறான செயலின் காரணமாக அங்குள்ள மக்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


