குறித்த கலந்துரையாடல் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று முதலமைச்சர் சீ. வி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் துறைசார் நிபுணர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முஸ்லிம், சிங்கள சகோதர இன செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், கலந்துரையாடலின் இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுகள் பொதுப்பிரகடனமாக வெளியிடப்படவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


