உள்@ராட்சி மன்றத் தேர்த லில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வர் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரவெட்டி பிரதேசசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் இராஜ கிராம த்தைச் சேர்ந்த கந்தப்பு கிரிதரன் என்பரே நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு 10 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார்.
அவர் வீட்டில் இருந்த வேளை யில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வெளியில் அழைத்து கொட்டன்களால் தாக்கிய தாகவும் இதில் தலையில் படுகாயங்களுக்கு ள்ளான அவர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி வேட்பாளரின் மோட்டார் சைக் கிள் கடந்த 2ஆம் திகதி இரவு வீட்டுக்கு முன் னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அதன் இலக்கத்தகடு இனந்தெரியாத நபர்களால் உடைத்து எடுத்துச் செல்லப்பட்டதாக நெல்லிய டிப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.