
மனோ கணசேன் தனது முகநூலில் இது பற்றி பதிவொன்றை இட்டுள்ளார்.
மைத்திரியை வைத்து நம்மாட்சியை கலைத்து, தேர்தல் வரை அமைச்சு அதிகாரங்களையும் அபகரித்து, பாராளுமன்றத்தையும் கலைத்து, இப்போ மைத்திரியை விட்டுவிட்டு தன் சொந்த கட்சிக்கு போன மஹிந்த ராஜபக்ஷ இந்த மைத்திரிக்கு வைத்தது, உலக மகா ஆப்பு.