முன்னால் போராளி இன்று இலங்கை இராணுவத்தில், அலுவலக வேலையில், குடும்ப சூழ்நிலை காரணத்தால்

" முன்னால் போராளி இன்று இலங்கை இராணுவத்தில், அலுவலக வேலையில், குடும்ப சூழ்நிலை காரணத்தால் " பலரிற்கு பலவிதமான கோணத்தில் கேள்விகள் எழும், எனக்கு ஒரே ஒரு கோணத்தில் தான் என் கேள்வி ?

" 2009க்கு பின்பு மக்களை காக்க வேண்டிய காவல் தெய்வங்கள் கை விட்டதும், புலம் பெயர் தமிழர்களோ நாமும் நம் வாழ்க்கையும் ! "

இப்பெண்னின் சிரிப்பில் எவ்வளவு சோகங்களை உணர முடிகின்றது.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila