கனடாவில் ஈழத்தமிழ் அமைச்சரின் உலகை திரும்பி பார்க்க வைத்த செயல்

 கனடாவில் உள்ள தமிழர்கள் அண்மைய காலங்களில் அந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக மாறி வருகின்றனர்.

டொரோன்டோ, ஆன்டோரியோ, ஆல்பெர்டா போன்ற பல மாகாணங்களில் தமிழர்கள் அதிகம் வாழ்வதுடன், அங்கு பல்வேறு அரசியல் களங்களிலும் கால்பதித்துள்ளனர்.

இதன் காரணமாக கனடாவிலும், சர்வதேச ரீதியிலும் அங்கு வாழும் இந்தியத் தமிழர்கள், மற்றும் இலங்கைத் தமிழர்களின் அரசியல், மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு உள்ள முக்கியத்துவம் தற்போது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி தமிழர்கள் தொடர்பில் முன்வைத்த பிரேரணையானது சர்வதேச அளவில் பேசுபொருளாகியதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் சுட்டிக்காட்டினார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும், கருத்து தெரிவித்த அவர், 


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila