இவ்வாறு 46 தொகுதி அமைப்பாளர்கள் பற்றிய தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளனர்.
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சியில் ஈடுபடும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவரையும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரையும் நியமிக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அரசாங்கத்தில் இருந்து விலகிய அமைச்சர்கள், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சி செய்யும் அமைச்சர்கள் சம்பந்தமாக கடுமையான போக்கை கடைப்பிடிக்க போவதாகவும் அதற்கு தேவையான சகல கோப்புகளையும் தயார் செய்து வைத்து கொள்ளுமாறு ஜனாதிபதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தனிப்பட்ட ரீதியில் அறிவித்துள்ளார்.