ஜ.நா விசாரணை அறிக்கை கரணமடிக்கும் சுமந்திரனை அம்பலப்படுத்துகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஜ.நா விசாரணை அறிக்கை குறித்த சுமந்திரனின் முரண்பட்ட கருத்துக்கள் குறித்தும் ஜ.நா மனித உரிமைகள் ஆணையகத்துடனான சந்திப்பு தொடர்பிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் தலைவர் கஜேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு.
Add Comments