வரலாறு காணாதவகையில் ரூபாவின் வீழ்ச்சி!

வரலாறு காணாதவகையில் ரூபாவின் வீழ்ச்சி!இலங்கையில் வரலாறு காணாதவகையில் ரூபாவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்தியவங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஒரு ரூபாவின் பெறுமதி 148 ரூபாவினைத் தாண்டிச் சென்றுள்ளது.
இலங்கை மத்தியவங்கியின் தகவல்படி ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 148.91ஆகப் பதிவாகியுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் வீழ்ச்சியானது, நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களிலும், பொருளாதாரத்திலும் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila