கடந்த நவம்பர் மாதம் பாரிசில் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை நடத்திவிட்டு பெல்ஜியம் நாட்டிற்கு இவர்கள் தப்பிச் சென்றிருந்தார்கள். அங்கே சலா அப்டசலாம் கைதானதைத் தொடர்ந்து பெல்ஜிய விமான நிலையத்தையும் , ரயில்வே நிலையத்தையும் இவர்கள் தாக்கி இருந்தார்கள். தற்போது பொலிசார் சுற்றிவளைப்பில் இவர் கைதாகியுள்ளார்.
சற்று முன் பாரிஸ் நகர தாக்குதல் தீவிரவாதி - பெல்ஜியத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் !

Add Comments