வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களை காலதாமின்றி விடுதலை செய்து மக்களின் பாவனைக்கு வழங்குமாறு தமிழ் நாட்டின் மனித உரிமைகள் பேராசிரியர் போல் நியுமன் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 34வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகிறது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,