2009ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கொண்டுவரப்பட்டது. எனினும், வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.
அத்துடன், பொது மக்களின் காணிகள் படையினரின் கட்டுப்பாடில் இருப்பதாகவும், எனவே, அதனை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டி மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றார்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


