எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்களை எட்டவுள்ள போதிலும் எமது பிரச்சினையை யாரும் கண்டுக் கொள்வதாக இல்லை. எனவே, அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் புதிய வடிவில் போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பிலே இன்று கலந்துரையாடப்பட்டது. மேலும், எமது தலைமைகள் கதிரைகளை அலங்கரிக்கவே இருக்கின்றார்களேயன்றி எமது பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கல்ல என்றும் குறிப்பிட்டனர். |
வீதியில் இறங்கிப் போராட வாருங்கள்! - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு
Add Comments