இந்த அறிவிப்பின் மூலம், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக, இடம்பெற்ற இறுதி யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்தோ, அல்லது 1983களிற்கு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்தோ, இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கையானது ஆதிகம் செலுத்தாது என்பதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதிசெய்துள்ளார்.