ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர் திலக் மாரப்பன, பிரதியமைச்சர்கள் சிலருடன் என்னையும் ஜனாதிபதி தெரிவு செய்திருந்தார். இரண்டு இலட்சம் வரையான இராணுவத்தினரில் ஏழு, எட்டுப் பேர் செய்த குற்றங்களால் எனக்கும், நாட்டின் அனைத்து இராணுவத்தினருக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். |
ஐ.நா செல்வதற்கு சரத் பொன்சேகாவுக்கு வீசா மறுப்பு!
Add Comments