திலீபனின் உருவப்படத்திற்கு படத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து பொது மக்கள், கட்சிகளின் அங்கத்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். |
தியாகி திலீபனின் நினைவு நாள் நல்லூரில் எழுச்சியுடன் ஆரம்பம்!
Add Comments