வல்வை நகரசபைக்கு கட்டுப்பணம் செலுத்தியது சுயேட்சைக் குழு!

வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக வல்வெட்டித்துறை  பிரஜைகள் குழுவின் தலைவராக இருந்த சபாரட்ணம் செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக் குழு இன்று காலை 11 மணியளவில், யாழ்ப்பாணத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை, செலுத்தியது. பட்டயக் கணக்காளரான செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவோர் என எதிர்பார்க்கப்படும் மு. ஆனந்தராசா, த. சுந்தரலிங்கம், சற்குணபாலன் ஆகியோர் செல்வேந்திராவுடன் இணைந்து கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தனர்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila