பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிவிவகார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சிறு புறக்கணிப்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சில மணித்தியாலங்களில் தலையிட்டு தடுத்து நிறுத்தியதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
|
ஜனாதிபதியிடம் கேட்கவும் இல்லை, ஜனாதிபதியை அறிவுறுத்தவும் இல்லை. வெளிவிவகார அமைச்சு இராணுவ அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அறிவித்திருந்தது. இராணுவத்தினரின் கௌரவத்தைப் பாதுகாப்பதாக தேர்தலின் போது உறுதியளித்துள்ள ஜனாதிபதி, இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு இராணுவத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
|
இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாத்துள்ளார் ஜனாதிபதி! - சுசில்
Add Comments