
பிரித்தானிய மகாராணியார் மாளிகையை அதிரவைத்த தமிழர் ஊர்வலம்: பக்கிங்-ஹாம் பலஸ் நடு நடுகிறது .. வீடியோ
பிரித்தானிய வரலாற்றில் முதன் முறையாக மகாராணியாரின் அரண்மனை வழியாக , ஈழத் தமிழர்கள் ஆர்பாட்டம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராணியார் இந்த போராட்டத்தை தனது அரண்மனையில் இருந்தபடி நேரடியாக பார்த்துள்ளார். கழுத்தை வெட்டுவேன் என்ற சிங்கள ராணுவ அதிகாரிக்கு எதிராக தமிழர்கள் இன்று மாபெரும் ஆர்பாட்டத்தில் தமிழர்கள் ஈடுபட்டிள்ளார்கள்.
நேரலை LIVE