புதிய அரசியலமைப்பு வராது என்கிறார் ஜனாதிபதி!

புதிய அரசியலமைப்பு உருவாகாது என்றும், வடக்கையும் தெற்கையும் குழப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார் னாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஹொரணையில் நேற்று  இரவு இடம்பெற்ற பௌத்த மத நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

புதிய அரசியல் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதோ, அதில் என்ன விடயங்கள் உள்ளது என்றோ எனக்கு எதுவுமே தெரியாது. இல்லாத அரசியல் அமைப்பு ஒன்றினை இந்த ஒரு வருடத்தில் உருவாக்க முடியும் என நான் நம்பவும் இல்லை. அரசியல் அமைப்பு என்ற காரணியை வைத்து கொண்டு வடக்கு மக்களை ஏமாற்றுவதும், தெற்கு மக்களை தூண்டிவிடுவது மட்டுமே இடம்பெறுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila