வட கிழக்கில் நினைவேந்தலுக்கு தடையில்லை - பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கு மக்கள் நினைவு கூரலாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொது பாதுகாப்பு அமைச்சர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், உறவினர் இறந்ததை சட்டப்படி கொண்டாடலாம். ஆனால் விடுதலைப் புலிகளின் சின்னத்தையோ சீருடைகளையோ அவர்களின் படங்களையோ பயன்படுத்தி வடக்கில் மாவீரர்களைக் கொண்டாடுவதற்கு இடமில்லை.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila