![]()
மன்னார் மனித புதைகுழியில் இருந்து இதுவரை 230 மனித எலும்புக் கூடுகளை மீட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளில் மன்னார் மனித புதைகுழியே மிகப்பெரியது என அவர் தெரிவித்துள்ளார்.
|
எலும்புகள் சிதறி கிடக்கின்றன. இதன் காரணமாக முழு உடலின் அமைப்பை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. சில எலும்புகளை காணவில்லை. மனித எச்சங்களிற்கு அப்பால் குழியிலிருந்து பீங்கான்கள் உலோகப்பொருட்கள் போன்றவற்றையும் மீட்டுள்ளோம். நகைகளும் மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
|
இலங்கையின் பாரிய மனிதப் புதைகுழி! - இதுவரை 230 எலும்புக்கூடுகள் மீட்பு
Add Comments



