4 ஜனவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:29 ஜிஎம்டி
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கான காலக்கெடு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மத்தியில் மலையகப் பிரதேசங்களில் இருதரப்பும் உச்சகட்ட பிரசாரங்களில் இன்று ஈடுபட்டிருந்தன.