உயர்தரம் | mp3 (4.7 எம்பி) |
7 மார்ச் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 19:14 ஜிஎம்டி
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் ஒருவருக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும் அதில் தமது முறைப்பாட்டை பதிவு செய்வது கடமை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்திருக்கிறார்.