சுதந்திர கட்சியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமையவே இக்கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 08 மணிக்கு மத்திய செயற்குழு கூடவுள்ளதாக அநுர பிரியதர்ஷன யாப்பா அறிவித்திருந்தார்.
அதற்காக அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கொழும்பிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.