விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்திற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை விடுதலைப் புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்கவேண்டுமென வலியுறுத்தியது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சுரேஷ் …. விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்திற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை இரா.சம்மந்தன் இலங்கை எதிர் கட்சி தலைவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலமையின் துரோகத்தனத்தையும் – புரட்டல்களையும் மக்கள் உணர்ந்து இந்தத் தலமைகளை மாற்றுவதற்கான செயற் பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாகவே எதிர்வரும் நடவடிக்கைகளையாவது உண்மைத் தன்மையோடு முன்னெடுத்து எமது உரிமைகளை வென்றெடுப்போம்…