ஆனால் அவை அமுலாக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடக பிரதானிகளை சந்தித்த போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறைமையையும், ஒன்றித்திருத்தலையும் பாதிக்கும் வகையிலான எந்தவிதமான தீர்மானத்தையும் தாம் வரவேற்கப் போவதில்லை.
யாராலும் எவ்வாறான தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியும் என்ற போதும், அரசாங்கம் அவற்றை கருத்தில் கொள்ளாது.
ஒருபோதும் நாட்டை பிரிக்கும் வகையிலோ, இறைமை மற்றும் தேச எல்லைகளை பாதிப்புக்கும் வகையிலோ அரசாங்கம் செயற்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.