எனினும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து கோரியுள்ளது. அதேவேளை, கலப்பு நீதிமன்றம் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. |
கலப்பு நீதிமன்றமே அமைக்க வேண்டும்! - சுவிஸ், அவுஸ்ரேலியா விடாப்பிடி
Related Post:
Add Comments