இந்த குண்டு வெடிப்பு அனர்த்தம் காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவல்களும் பதிவாகவில்லை என வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. |
மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்குப் பாதிப்பு இல்லை!
Add Comments