நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் அனந்தி சசிதரன் , யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் , பிரதேச செயலக அதிகாரிகள்,கிராம அலுவலர்கள் பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள் ,வாதரவத்தை கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புகள் என பலர் கலந்து கொண்டனர்
தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புற்பாய்த்தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது!
தமிழீழ விடுதலைப்புலிகளால் வாதரவத்தை பகுதியில் நிர்வகிக்கப்பட்டு வந்த ஜெகசோதி புற்பாய் தொழிற்சாலை இன்று வடமாகாண மகளிர் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்றஅமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

Add Comments