ஈழத்தமிழர்களுக்கான நீதி உள்ளதாகவும், அது காலப்போக்கில் கிடைக்கும் என்றும் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான எஸ்.வி .கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இன்றைய தினம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து லங்காசிறியின் 24 செய்திச் சேவைக்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,