![]()
தாயகப் பிரதேசத்தில் உள்ள மாவீரர் அதுயிலுமில்லங்களில் நேற்று மாலை மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. மாவீரர்களுக்கு பெற்றோர், உறவுகள், பொதுமக்கள் பெருமளவில் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
|
தாண்டியடி, தரவை, வாகரை, கஞ்சிக்குடிச்சாறு, உடுத்துறை, அலம்பில், ஆட்காட்டிவெளி, துயிலுமில்லங்களில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளில் இருந்து சில காட்சிகள்.
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
தாயக துயிலுமில்லங்களில் மாவீரர் நாள்!
Add Comments