மகிந்தவிற்கு வால் ஆட்டிய ரங்காவின் விபச்சார அரசியல் அம்பலம்….

அன்று விடுதலைப்புலிகள் ஆழுகை வடகிழக்கில் இருந்த நாட்களில் கால் பதிப்பதற்கு பல முறை எத்தனித்ததுடன் வவுனியா நுளைவாயிலில் தனது பெரிய உருவப்படத்தை வைக்க முற்பட்டடு அதற்கு விடுதலைப் புலிகள் முற்று முழுதாக எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர். அந்த விடயத்தை மனதில் இருத்தி பின் நாட்களில் விடுதலைப்புலிகளை தான் சார்ந்த ஊடகம் வாயிலாக வஞ்சித்தவர்.
தான் சார்ந்த ஊடகத்தின் வெள்ள நிவாரனப் பணி என விளம்பரம் செய்து விட்டு பின்னர் அதனை வைத்து தன் அரசியலுக்கு பொருட்களை வழங்கும் நாகரீகமற்ற அரசியல் செய்யும் ஈனப் பிறவி, மலையக மக்களை வைத்து அரசியல் செய்து மகிந்தவிடம் வயிற்றைக் கழுவி வாழ்க்கை நடத்தும் கடை நிலை அரசியல், இவர் மலையகத்திற்கு செய்தது என்ன பாவப்பட்ட மக்களின் இரத்தத்தை குடிப்பதை யாரும் அனுமதிக்கலாமா……

மக்கள் பணி என்றால் மலையக மக்களை மகிந்த மற்றும் அவரது மகனிடம் அடமானம் வைத்து எத்தனை வெளிநாட்டுப் பயணங்கள் இன்று வந்த ஞானம் அன்று எங்கு சென்றது.
தமிழன் அப்படி என்ன தாழ் நிலையிலா எத்தனை சட்ட மூலங்கள் இவைகள் தொடர்பில் எத்தனை பாதிப்புக்கள் இவை எல்லாவற்றையும் அனுமதித்து விட்டு மகிந்தவிடம் எத்தனை மில்லியன் சுறுட்டிய ரங்கா இன்று மகிந்தவை விமர்சிப்பது தகுமா  மகிந்தவின் களவில் இவருக்கும் பங்கு மறுக்கட்டும் இவரின் கதையை மூன்று முட்டாள் கேட்பது எவ்வளவு வேதனை.
பொது வேட்பாளரை முழு இலங்கையும் ஆதரித்த வேளை அலறி மாளிகையில் நாமலுடன் படுத்துறங்கி றிசாட்டிடம் அடிவாங்கியது அனைவரும் நன்கறிவீர்கள். அதனை ஆதாரத்துடன் எமது இணையம் தந்தது மனதாற மைத்திறியின் வெற்றியை விரும்பாத நிலையில் அசாத் சாலியுடன் பொது அரசியல் நிகழ்சியில் தர்க்கம் செய்து மகிந்தவின் வெற்றியை மனதாற விரும்பியவர்.
கொள்கை இல்லாத இவர் புலிகளின் தலைவரை பற்றி கருணா இந்த அள்ளக் கையிடம் கூறினாராம் இதுவல்லவா 2015 இன் காமடி.

கடைசி வரை மைத்திரியை ஆதரிக்காத ரங்கா டிலான் அலசுடன் இணைந்து மகிந்தவிடம் ஆள்களை இணைத்த மாமா வேலை பார்த்து, தமிழ் முஸ்லீம் அரசியல் தலைமைகளை குழப்பி மக்களின் வாக்குளை திசை திருப்பிய இவர் வரும் தேர்தலில் மலையகத்தில் தொண்டமானுடன் பொதுத் தேர்தலை சந்திக்கத் தயாராகிறார். ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் கீரியும் பாம்பும் இப்படிப் பட்டவர்கள் எல்லாம் மக்கள் பிரதி நிதிகளாம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila