புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிப்பு - முழு விபரம் இணைப்பு

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிப்பு - முழு விபரம் இணைப்பு:-

புதிய அமைச்சரவையின் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர்கள் தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

அமைச்சுக்கள் மற்றும் செயலாளர்களின் விபரம் வருமாறு,

01.மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் - என்.ரூபசிங்க
02.கொள்கை திட்டமிடல், நிதித்துறை, சிறுவர்,இளைஞர் மற்றும் கலாசாரம் - கே.லியனகே
03.பொது பணிப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அவலுவல்கள் - கே.பி.தென்னகோன்
04.உள்விவகார மற்றும் மீன்பிடி - ஏ.பி.பொரலெஸ்ஸ
05.உணவு பாதுகாப்பு - ஜே.பி.சுகததாஸ
06.வெளிவிவகாரம் - சி.வாகிஸ்வரா
07.புத்த சாசன, பொது நிர்வாகம், மாகாண சபைகள் உள்ளூராட்சி, ஜனநாயக ஆட்சி - ஜே.ததல்லகே
8.பெருந்தோட்டக் கைத்தொழில் - ஏ.எம் ஜயவிக்ரம
09.நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு - கே.ஹெட்டியாராச்சி
10.மின்வலு மற்றும் சக்தி - M.S. பட்டகொட
11.சுகாதார மற்றும் சுதேச - D.M.R.B. திசாநாயக்க
12.நீர்ப்பாசன மற்றும் விவசாயம் - B.விஜேரத்ன
13.நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு - யு.ஆர்.செனவிரத்ன
14.காணி - I.H.K மஹாநாம
15.வீடமைப்பு மற்றும் சமுர்த்தி - P.H.L. விமலசிறி பெரேரா
16.நீதி மற்றும் தொழில் உறவுகள் - W.F. கமலினி டி சில்வா
17.சுற்றுலா மற்றும் விளையாட்டு - M.I.M.ராபிக்
18.துறைமுக, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து - L.P.ஜயம்பதி
19.கைத்தொழில் மற்றும் வணிகம் - W.H.கருணாரத்ன
20.தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி - வி.சிவஞானசோதி
21.மீள்குடியேற்றம், புனரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் - ஆர்.நடராஜபிள்ளை
22.கல்வி - உபாலி மாரசிங்க
23.வெளிநாட்டு வேலைவாய்ப்பு - G.S.விதானகே
24.சமூக சேவைகள் மற்றும் கால்நடைவளம் - D.K.R. ஏக்கநாயக்க
25.மகளிர் விவகாரம் - திருமதி. W.S. கருணாரத்ன
26.முஸ்லீம் மத அலுவல்கள் & தபால் - அப்துல் மஜீத்

இராஜாங்க அமைச்சுக்கள்

27.கலாச்சாரம் - திருமதி H.D.S. மல்காந்தி
28.கல்வி - டி. நாணயக்கார
29.சிவில் விமான சேவை - டி.சரணபால
30.மின்வலு மற்றும் சக்தி - H.M.B.C.ஹேரத்
31.கடற்றொழில் - நிமல் தர்மசிறி ஹெட்டியாராச்சி
32.சிறுவர் அலுவல்கள் விவகாரம் - எஸ்.எஸ் மியானவல
33.உயர் கல்வி - பி.ரணபெரும
34.பாதுகாப்பு - A.P.G.கித்சிறி
35.பெருந்தோட்டக் கைத்தொழில் - திருமதி ஆர்.விஜயலெட்சுமி
36.இளைஞர் அலுவல்கள் - திருமதி ND.சுகததாச
 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila