அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் , தொழிலாளர் பேரவை, 750,000 டொலர்களை இந்த திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளது.
இனங்கள் மற்றும் சமயங்களுக்கு இடையில் நல்லெண்ணத்தை உருவாக்குதல். சமாதானத்தை ஊக்குவித்தல் வடக்கு கிழக்கு தெற்குக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தல் என்பவை இந்த திட்டத்தின் கீழ் இடம்பெறவுள்ளன.
இதேவேளை ஊழல்களை ஒழிப்பதற்காக இராஜாங்க திணைக்களம் பிறிதாக 1,000,000 டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இந்தநிலையில் குறித்த நிதியுதவியை பெற்று திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.