சார்பினில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர்சங்க,ஊழியர் சங்கம்,பல்கலை மாணவர், போராளிகள் என அனைவரையும் உள்வாங்கி கொண்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.ம.மு தமிழ்காங்கிரஸ் கட்சி தலைவர் )
செல்வராஜா கஜேந்திரன் (முன்னாள் நா.உ)
மணிவண்ணன் (சட்டத்தரணி-தேசிய அமைப்பாளர்)
ஆனந்தி சிவஞானசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன் கல்லூரி)
சுதா – (குருநகர் பாடும் மீன் விளையாட்டுக்கழக உபதலைவர் )
அமிர்தலிங்கம் இராசகுமாரன் (விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்)
திருநாவுக்கரசு சிவகுமாரன் (சிவா) – யாழ் பல்கலைக்கழக பட்டதாரி - (தீவகம்)
பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நா.உ)
சின்னமணி கோகிலவாணி – (கிளிநொச்சி)
தொடர்புடைய முன்னைய செய்தி
தெற்கு மாற்றம் வடக்கிலும் வருகிறதா? யாழ் பல்கலை தேர்தல் களத்தில்?