
பேட்டி ஒன்றினை வழங்கியிருக்கின்றார். அதில் அவர் இலங்கையில் சிங்களத் தலமைகள் காலம் காலமாக எவ்வாறு தமிழர்களை ஏமாற்றி வருகின்றது என்றும். பிரித்தானியர்கள் இலங்கைக்கு வந்தபோது நாம் தனிக் கலாச்சார விழுமியங்களோடு தனி இராட்சியமாக இருந்தவர்கள் என்றும் அரசியல் என்பது சாக்கடை அல்ல என்றும் தான் அதனை தற்போது உணர்ந்துள்ளதாகவும் எதனையும் வெளிப்படையாக கலந்துரையாடி செய்தால் அரசியலும் நல்லதே என்றும் புலம்ம்பெயர் உறவுகளுக்கும் தமக்குமான உறவு பற்றியும் வடக்கில் எவ்வாறு போதைப்பொருள் பாவனை அதிகரிக்கின்றது என்பவை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். உங்கள் பார்வைக்காக இணைக்கப்படுகின்றது.