வேட்பு மனு தயாரிப்பில் தாம் தலையீடு செய்யவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்வாறு எனில் திருடர்கள் மோசடிகாரர்களுக்கு யார் வேட்பு மனு வழங்கியது. யார் அவ்வாறு அதிகாரம் வழங்கியது. திருடர்கள், மோசடிகாரர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதனால், கொள்கை அடிப்படையிலான அரசியலில் ஈடுபட்டு வரும் எனக்கு மக்கள் முன்னால் சென்று வாக்கு கோர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார். |
குற்றவாளிகளுக்கு வேட்புமனுக் கொடுக்கப்பட்டது ஏன்? - கேள்வி எழுப்புகிறார் அதாவுட
Add Comments