இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இதில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால,
இலங்கை மிகவும் நெருக்கடியான கட்டத்தை எதிர்கொண்டிருந்தபோது உயிரைப் பணயம் வைத்து நாட்டைப் பாதுகாத்தவர்கள் இராணுவத்தினர் தான்.
அவ்வாறு பெற்றுகொண்ட யுத்த வெற்றியை இழப்பதற்கும் இடமளிக்க மாட்டோம்.
உள்நாட்டில் இருப்பவர்களாயினும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாயினும் எம்மை நோக்கி சுட்டுவிரல் நீட்டுவதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.
அதே நேரம் நாட்டின் ஜனாதிபதி, முப்படைகளின் பிரதம தளபதி, நாட்டின் பிரதான மக்கள் சேவகன் என்ற வகையில் இராணுவத்தினரின் நற்பெயருக்கு களங்கமோ, பாதிப்போ ஏற்பட எந்த வகையிலும் இடமளிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.