அண்மையில் நயினாதீவு இரண்டு வட்டாரங்களின் பெயர்கள் நாகதீப எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை, மீண்டும் நயினாதீவு என மாற்றம் மாற்றம் செய்ய வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்தே ஆளுனர் பெயர் மாற்றம் குறித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஊர்கள் இடங்களின் பெயர்கள் மாற்றக் கூடாது என உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளரும் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
ஊர்களின் பெயர்களை மாற்ற வடக்கு மாகாண ஆளுனர் தடை!
Related Post:
Add Comments