இதேவேளை, கொக்குத்தொடுவாய் பகுதி மக்கள், முல்லைத்தீவு மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளர் இராஜரட்ணம் விஜயகுமாரை இடமாற்றம் செய்யவேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைவர்களாக கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், கே.காதர் மஸ்தான் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. |
முல்லைத்தீவில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்த போது இருவேறு ஆர்ப்பாட்டங்கள்!
Related Post:
Add Comments