கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கிளிநொச்சி அறிவியல் நகா் பகுதியில் அமைந்துள்ள வானவில் (மாஸ்) ஆடைத்தொழிற்சாலை ஊழியா்கள் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவா்கள் ஒன்று திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிய ஆளணி முகாமையாளா் ஒருவா காரணமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிா்ப்புத் தொிவித்தே தாங்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக ஊழியா்கள் தொிவித்துள்ளனா்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஆளணி முகாமையாளா் ஊழியா்களின் நலன்களில் அதிக அக்கறை கொண்டவா் ஊழியா்களின் நலன்கள், உாிமைகள் தொடா்பில் நிறுவனத்தின் உயா்மட்டத்துடன் அடிக்கடி பேசுபவா் என்பதோடு எல்லா ஊழியா்களின் விடயத்திலும் அக்கறையோடு செயலாற்றுகின்ற அதிகாரியாக காணப்படுகின்றவா் இந்த நிலையிலேயே அவா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். எனவேதான் அவா் பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கான காரணத்தை தெரிவிப்பதோடு, அவரை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரி ஆா்ப்பாட்டத்தில ஈடுப்பட்டதாக, ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் தெரிவித்துள்ளனர்.
12510324_1718335955070565_8615329987702498923_n 12524082_1718335885070572_2907560415935197289_n
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila