இந்த நிலையில் சபரிமலை செல்ல முடியாத சுவாமிகள் அகில இலங்கை சபரிபீடமான யாழ்.கட்டுவன் ஜயப்பன் ஆலயத்தில் 18 படியேறி நெய் அபிஷேக வழிபாட்டில் ஈடுபட்டனர்.
காலை 6 மணிக்கு இருமுடி தரித்து ஊர்வலமாக வந்த ஐயப்ப சுவாமிகள் தமது வழிபாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில். பெருமளவு பக்த்தர்களும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.